logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

appellate tribunal
மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம்

appendix
பின் இணைப்பு

appliance
துணைக்கருவி

applicable
பொருந்தக்கூடிய

applicant
விண்ணப்பதாரர்

application
1. விண்ணப்பம் 2. செயற்படுத்தல்

application form
விண்ணப்பப் படிவம்

applied
செயல்முறை சார்ந்த, பயனுறு

apply
1. இடு 2. கருத்தூன்று 3. விண்ணப்பி

appointee
அமர்த்தப்பட்டவர், நியமிக்கப்பட்டவர்


logo