logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

anticipation
எதிர்பார்த்தல்

anticipatory bail
முன் ஜாமீன், முன் பிணையம்

antique
பழமைச் சின்னம், பண்டைப் பொருள்

apartheid
நிறவெறி, இனவெறி (கொள்கை)

apathy
அக்கறையற்ற நிலை

apex body
உச்சக்குழுமம், உயர்நிலைக் குழுமம், தலைமை அமைப்பு

apology
மன்னிப்பு

appeal
1. மேல் முறையீடு 2. மேல் வழக்காடு 3. வேண்டுகோள் விடு

appearance
1. தோற்றம் 2. வருகை தரல்

appeasement
திருப்திப்படுத்தல், சாந்தப்படுத்தல்


logo