logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

residential accommodation
குடியிருப்பு இடவசதி

residential address
இருப்பிட முகவரி

residential quarter
குடியிருப்புப் பகுதி

residuary
எஞ்சிய தன்மை, இருதரப்பிலுமில்லாத

residuary pension
எஞ்சிய ஓய்வூதியம்

residuary power
எஞ்சிய அதிகாரம்

resignation
பதவி விலகல்

resist
எதிர், தடு

resolution
1. தீர்மானம் 2. முடிவு

respectfully
முழுமதிப்பு, மரியாதையுடன்


logo