logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

anonymous
எழுதியவர் பெயர் இல்லாத

anonymous complaint
பெயரில்லா முறையீடு

answer sheet
பதில் தாள்

answerability
காரணம் கூறும் பொறுப்பு, பதில் கூறும் பொறுப்பு

antagonist
எதிரியாக்குபவர், எதிர்ப்பைத் தூண்டுபவர்

antecedents
முந்தைய நிகழ்ச்சிகள்

anti-corruption measure
ஊழல் எதிர்ப்பு நடவடிக்கை

anti-dumping
கழிவு கொட்டுதலுக்கு எதிரான

anticipated expenditure
எதிர்பார்க்கப்படும் செலவு

anticipated income
எதிர்பார்க்கப்படும் வருமானம்


logo