logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

reserve
1. சேமம் 2. ஒதுக்கம் 3. நிறுத்தி வை

reserve price
குறைந்தபட்ச விலை

reserved accommodation
ஒதுக்கீடு செய்த இடவசதி

reserved constituency
ஒதுக்கப்பட்ட தொகுதி, சேமநலத் தொகுதி

resettlement
1. நிலத்தீர்வை மறுவிதிப்பு 2. மறுகுடியேற்றம்

reshuffle
மறுபடி மாற்றியமை, மறுசீரமை

residence
குடியிருப்பிடம்

resident
குடியிருப்பவர், வாழ்பவர்

resident permit
குடியிருப்பு அனுமதிச்சீட்டு

residential
குடியிருப்பு சார்ந்த


logo