logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

ancestor
முன்னோர், மூதாதை

ancillary industry
துணைத்தொழில்

animosity
பகைமை, கடும் வெறுப்பு

annexure
பிற்சேர்க்கை, இணைப்பு

anniversary
ஆண்டுவிழா, ஆண்டு நிறைவு

announcement
அறிவிப்பு, தெரிவிப்பு

annoyance
தொல்லை, எரிச்சல்

annual financial statement
ஆண்டு நிதிநிலை அறிக்கை

annual report
ஆண்டறிக்கை

annuity
ஆண்டுத்தொகை


logo