logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

requisites
தேவையானவை

requisition
தேவைக் கோரிக்கை, எழுத்துவழி வேண்டுகோள்

requisition form
கோரிக்கைப் படிவம்

requisition slip
கோரிக்கைச் சீட்டு

rescue
மீட்பு, விடுவி, மீட்புதவி, காப்பாற்று

research work
ஆராய்ச்சி

resentment
குமுறல், அதிருப்தி

reservation
ஒதுக்கீடு

reservation fee
ஒதுக்கீட்டுக் கட்டணம்

reservation of post
பதவி ஒதுக்கீடு


logo