logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi)

Dysarthria
குழறுதல்
उच्चारण दोष

Dyscrasia
செல்திரிபு / அணுக்குலை
विकृति

Dysentery
ரத்தபேதி
पेचिश

Dysfunction
திரிபியக்கம் / செயற்கேடு
दुष्क्रिया

Dysgenesis
செனிப்புக்கேடு
अपजनन

Dysmenorrhoea
வலிப்போக்கு
कृच्छ्रार्तव

Dyspareunia
புணர்நோவு / இடர் புணர்வு
कुच्छ्रमैथुन

Dyspepsia
வயிற்றுமந்தம் / செமியாமை
अग्निमांद्य / दुष्पचन

Dysphagia
விழுங்கிடர்
निगरण कष्ट

Dysphonia
குரல்கேடு / குரல்குலைவு
दु:स्वरता


logo