logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

amendment
திருத்தம்

amenity
நலம், வசதி

amicable
நட்பிணக்கமான

ammunition
படைத்தளவாடம், வெடிபொருள்கள்

amortization of debt
கடன் தீர நிதி சேர்த்தல், கடன் தீர்த்தல்

amount
1. தொகை 2. அளவு

amount of pension
ஓய்வூதியத் தொகை

analogous post
ஒப்புமையான இடம், ஒப்புமையான பதவி

analysis
பகுப்பு

analytical study
பகுப்பாய்வு


logo