logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi)

Hydramnios
மிகுநீர் பனிக்குடம்
अति उल्वोदकता

Hydrocele
விதைநீரம்
जल वृषण

Hydrocephalus
மிகுநீர்மூளை / தலைநீர்த்தேக்கம்
जलशीर्ष

Hydronephrosis
மிகுநீர் சிறுநீரகம் / மிகுநீரகம்
जलवृक्कता

Hydrophobia
நாய்க்கடிநோய் / நீர்மருட்சி / வெறிநோய்
जल भीति / जल संत्रास

Hydrothorax
மிகுநீர்நுரையீரல்உறை நூரையீரல் நீருறை
जलवक्ष

Hygine
தூய்மை / துப்புரவு நலவியல்
स्वच्छता / स्वास्थ्य विज्ञान

Hygiene, Personal
தன்துய்மை / தற்பாடு
वैयक्तिक स्वास्थ्य

Hymen
சவ்வு / கன்னிமை
योनिच्छद

Hymen, Imperforate
துளையுறா கன்னிச் சவ்வு / அறாச்சவ்வு
अछिद्री योनिच्छद


logo