logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi)

Helminth
குடற்புழு
कृमि

Hemianopia
பகுதிபார்வையிழப்பு / அரைப்புலக் குருடு / பகுதிக்களப்பார்வையிழப்பு
अर्धदृष्टिता

Hemiatrophy
பக்கத்தேய்வு / பக்கச்சூம்பல்
अर्धांगशोष

Hemiplegia
பக்கவாதம்
पक्षाघात

Hemisphere
அரைவட்டம் / அரைக்கோளம்
गोलार्ध

Hemisphere, Cerebral
பெருமூளை அரைவட்டம்
प्रमस्तिष्क गोलार्ध

Hemp, Indian
பங்கி / கஞ்சா
इंडियन भाग

Hepatic
கல்லீரல்சார்
यकृती / यकृत्

Hepatitis
கல்லீரலழற்சி
यकृत् शोथ

Hepatitis, Viral
கல்லீரல் நச்சுயிரி அழற்சி
विषाणुज यकृत्शोथ


logo