logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi)

TRUE
மெய் / உண்மை
यथार्थ

Trunk
முண்டம் / உடம்பு / அடிமரம் / பெருநாளம்
धड़ / प्रकांड / स्तंभ

Truss
தாங்கனைவு
ट्रस / हर्निया पेटी

Tubal
குழாய் / நாளஞ்சார்
डिम्बवाहिनी

Tube
நாளம் / குழாய் / குழல்
नली / नाल / नलिका

Tube, Eustachian
ஈஸ்டேசியான்குழல் / காது தொண்டைக்குழல்
इस्टेशियान नली

Tubercle
சிறுபரல் / நுண்திரள்
गुलिका / ट्यूबरकल

Tuberculosis
காசம் / உருக்கி
यक्ष्मा / ट्यूबरकूलासिस

Tuberosity
பெரும்பரல் / பெருந்திரள்
गण्डक

Tubule
நுண்நாளம்
नलिका


logo