logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

reproduce
1. மறு ஆக்கம் 2. இனப்பெருக்கம் செய் 3. படி எடு

reproduction
1. மறு ஆக்கம் 2. இனப்பெருக்கம் 3. மறுபடி எடுப்பு

republic day
குடியரசு தினம்

repudiate
மறுதலி

repugnant
நேர் எதிரான, ஒத்திசையாத, முரண்பாடான

repurchase
மறுகொள்வினை

reputation
நற்பெயர், நன்மதிப்பு, புகழ்

requirement
தேவைகள், வேண்டப்படுவன

requisite
தேவையான, வேண்டிய

requisite information
தேவையான தகவல்கள்


logo