logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

irresponsible
பொறுப்பற்ற, பொறுப்புணர்ச்சியற்ற

irrevocable
மாற்ற முடியாத, மீட்டுப் பெற முடியாத

issue
1. அனுப்பு, வழங்கு, வெளியிடு 2. பிரச்சினை, வழக்கெழு வினா 3. தோன்றல், வழங்கல் 4. பிறப்பிப்பு, வெளியீட

issue order
ஆணை வழங்கு, வழங்கல் ஆணை

issue price
வழங்கல் விலை

item
இனம்


logo