logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

replace
மாற்றி வை, மாற்றியமை

replacement
பதில் வைப்பு, பதிலமர்த்திடு

replenishment
நிறைவாக்குதல்

report
1. அறிக்கை 2. அறிவி, தெரிவி 3. அறிக்கையிடு, செய்தி அறிவி

repository
பண்டகசாலை, களஞ்சியம்

representation
1. பெயராண்மை, பிரதிநிதித்துவம் 2. முறையீடு

representative
சார்பாளர், முகமையாளர், பிரதிநிதி

reprimand
1. கண்டித்தல் 2. கண்டனம் தெரிவி

reprint
மறு பதிப்பு, மறு அச்சு

reprisal
பழிவாங்கு நடவடிக்கை


logo