logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi)

Umbilical
தொப்புள்கொடிசார்
नाभी

Umbilication
உச்சிக்குழிமை நடுக்குழிமை
नाभी भवन

Under Dosage
குறைஅளவு
अवमात्रा

Underfeeding
குறையூட்டல்
अल्प संभरण

Under nutrition
குறையூட்டம் / ஊட்டக்குறை / குறை உணவுநிலை
हीनपोषण

Unicellular
ஒரணுவிய / ஒருசெல்லிய
एककोशिक

Uniocular
ஒருகண்சார் / ஒருவிழிசார்
एकनेत्री

Uniovular
ஒரு சூலிய
एकडिम्बज

Unit
அலகு / பிரிவு
मात्रक / यूनिट

Unit, Intensive care
செறிவுக்கவன அலகு
अत्यंतावधान एकक


logo