logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

rank
1. படிநிலை, படிமுறை 2. தரம்

rank and file
பணியாளர் திரள்

ranking
தரப்படுத்தல்

rapid action force (RAF)
துரித செயல்பாட்டுப் படை

rare
அரிய, அரிதான

rash
அளவுகடந்த, வேகமான, கண்மூடித்தனமான

ratable value
விகிதப்படியான மதிப்பு

rate
வீதம்

rate contract
விலைமதிப்புப்படியான ஒப்பந்தம், துண்டுவேலை ஒப்பந்தம், குறிப்பிட்ட தொகைக்கான ஒப்பந்தம்

rate list
விலைப் பட்டியல்


logo