logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

quarantine leave
தொற்றுநோய்த் தடுப்பு விடுப்பு

quarterly
காலாண்டுதோறும்

quash
1. இல்லையாக்கு, அகற்று, ஒழித்தழி 2. செல்லுபடி அற்றதென விலக்கு

quasi
போன்ற, போல்வு, அரையளவான

quasi-permanency
நிரந்தர நிலை போன்ற, போல்வுநிலை

query
1. வினா 2. கேளவிக்குறி

question
வினா, ஆய்வுப் பொருள்

question hour
கேள்வி நேரம்

questionable
ஐயத்துக்குரிய, வாதத்திற்கிடமான, வினாவிற்குரிய

questionnaire
வினாப் பட்டியல்


logo