logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

obligatory
கடமைப்பாடு

obscene
கீழ்மையான, நயமற்ற

obscene gesture
ஆபாச சைகை

observer
பார்வையாளர், கருத்தறிவிப்பவர்

obsolete
வழக்கொழிந்த, வழக்கற்றுப்போன

obstruction
தடை, முட்டுக்கட்டை

obvious
வெளிப்படையான, தெளிவான

occasional
எப்போதாவது, சிற்சில சமயங்களில்

occupancy
குடியிருக்கை, உடைமையாட்சி

occupant
குடியிருப்பவர், தங்கி வாழ்பவர்


logo