logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

nationality
நாட்டினம்

nationalization
நாட்டுடைமையாக்கல்

native
பிறப்பிடம், பிறப்பு உரிமையான

natural
இயல்பான, இயற்கையான

naturalization
குடியுரிமை வழங்கல்

naval force
கடல்படை

navigable
கப்பல் செல்லத்தக்க

navigation
கடற்பயணம், நீர்வழிச் செலவு

nayes
(வாக்கெடுப்பில்) மறுப்புகள் பக்கம்

necessary action
இன்றியமையாத நடவடிக்கை


logo