logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

job study
பணி ஆய்வு

job work
சில்லரை வேலை, கூலி வேலை

job-oriented
தொழில் சார்ந்த, பணி சார்ந்த

jobless
வேலையற்ற

join
சேர், இணை

joining date
பணியேற்பு நாள்

joining pay
பணியேற்பு சம்பளம்

joining period
பணியேற்புக் காலம்

joining report
பணியேற்பு அறிக்கை

joining time
பணியேற்பு நேரம்


logo