logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

editing
1. திருத்தி அமைத்தல் 2. பதிப்பித்தல்

edition
பதிப்பு

editorial
தலையங்கம்

education
கல்வி

educational career
கல்விசார் தொழில்

educational institute
கல்வி நிறுவனம்

educational qualification
கல்வித் தகுதி

effect
பயன், விளைவு, விளை பயன்

effective
1. பயனுடைய 2. நடைமுறைக்கேற்ற 3. ஆற்றல் வாய்ந்த

effective date
நடைமுறைப்படுத்திய தேதி, செயலாக்க நாள்


logo