logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

reorganization
திருத்தியமைத்தல்

reorientation
மாற்றியமைத்தல், மறுபணிப்பயிற்சி

repairable
பழுதுபார்க்கத் தகுந்த

repatriate
1. உரிய துறைக்கு திருப்பி அனுப்புதல் 2. தாய்நாட்டுக்கு அனுப்பு

repatriation of services
சேவைகளை உரிய துறைக்கு திருப்பி அனுப்புதல்

repay
திரும்பச் செலுத்து, திருப்பிக் கொடு

repayable
திரும்பச் செலுத்தக்கூடிய, திருப்பித் தரக்கூடிய

repeal
நீக்கம், சட்ட நீக்கம்

repeat order
மீள் ஆணை

repetitive work
மீண்டும் மீண்டும் செய்யப்படும் வேலை


logo