logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

intolerance
சகியாமை

intoxication
வெறியூட்டுதல்

intricacy
கடுஞ்சிக்கல், பெரும்புதிர்

intricate
கடுஞ்சிக்கலான, மறை புதிரான, தெளிவற்ற

introduce
1. அறிமுகம் செய் 2. முன்வை, முதனிலைப்படுத்து

introduction
அறிமுகம், முன்னுரை, தொடக்கக்கூறு

invalid
1. செல்லாத 2. நோயாளி, இயலாதவர்

invalidity
ஏலமாட்டாத, பயனில்லாத, உடல் ஏலாமை

invariably
நிலையாய், ஒருசீராய்

investigation
புலனாய்வு


logo