logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

explosion
வெடித்தல்

export
ஏற்றுமதி

express
1. விரைவு 2. வெளிப்படுத்து

expression
1. சொற்றொடர் 2. வெளிப்படுத்தல்

expulsion
வெளியே துரத்துதல், நாடு கடத்துதல்

expunge
குறிப்பிலிருந்து நீக்கு

extend
நீட்டு, விரிவாக்கு

extent
பரப்பு, அளவு

external
வெளிப்புறமான, வெளியான

extortion
அச்சுறுத்திப் பறித்தல்


logo