logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi)

Frozen
உறைந்த
हिमशीत

Fructose
பழஇனிமம்
फल शर्करा

Fructosuria
பழஇனிம இழிவு / ப்ரக்டோசு நீரியம்
फ्रक्टोजमेह

Frying
வறுத்தல் / பொரித்தல்
तलना

Fulminating
அதிமிகை
स्फूर्जक

Fumigation
புகையூட்டம்
धूमन

Function
செயல் / இயக்கம்
कार्य / क्रिया

Function, Coordinating
ஒருங்கிணை செயல்
समन्वयी कार्य

Function Protective
காப்புச்செயல்
संरक्षी क्रिया

Function, Vital
உயிர்ப்புச் செயல்
जीवन क्रिया


logo