logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

expenditure
செலவினம்

experience
அனுபவம், பட்டறிவு

experiment
செய்முறை, பரிசோதனை

expert
வல்லுநர்

expiry
காலக்கழிவு, கால முடிவு

expiry date
காலக்கடப்பு நாள், கால முடிவு நாள்

explanation
விளக்கம்

explicit
தெளிவான, வெளிப்படையான, விளக்கமான

exploitation
சுரண்டல்

explore
ஆய்வு செய், நாடியறி


logo