logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

remedial action
பரிகார நடவடிக்கை

remedial measures
பரிகார மாற்று நடவடிக்கைகள்

remedial transfer
பரிகார மாற்றம்

reminder
நினைவூட்டு, நினைவூட்டுக் கடிதம்

remission
மன்னிப்பு, குறைப்பு

remit
செலுத்து

remitee
செலுத்தப்பெறுபவர், அனுப்பப் பெறுபவர்

remittance
பணம் செலுத்துகை, அனுப்புத் தொகை

remote
நெடுந்தொலைவிலுள்ள, ஒதுக்கமாயுள்ள, தொடர்பற்ற

remote control
தொலைவுக் கட்டுப்பாடு


logo