logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

interim report
இடைக்கால அறிக்கை

intermediate
இடைநிலை

intermediate college
இடைநிலைக் கல்லூரி

intern
உள்ளுறை மருத்துவர், முதிர்மாணவ மருத்துவர்

internal
உள், உள்ளான

international law
உலக நாடுகள் சட்டம், நாட்டிடைச் சட்டம், உலகச் சட்டம்

internship
பயிற்சிப் பணி

interpolation
இடைச் செருகல்

interpretation
பொருள் விளக்கம்

interrogate
விசாரணை, வினாத் தொடுத்தல்


logo