logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

exit
வெளிச்செல் வழி, வெளியேறு

exit interview
வெளியேற்ற நேர்முகம்

exit policy
வெளியேற்றக் கொள்கை

exit poll
தேர்தல் கருத்துக்கணிப்பு

exonerate
பொறுப்பு விடு, பழி துடை

expansion
விரிவு, பெருக்கம், விரிவடைதல்

expatriation
தன்னாடு அனுப்புதல்

expedient
உகந்த, தக்க

expedite
விரைவுபடுத்து, விரைந்தனுப்பு

expel
வெளியேற்று, நாடு கடத்து


logo