logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

relative valuation
தொடர்புடைய மதிப்பீடு

relaxation
1. தளர்த்துதல் 2. ஓய்வெடுத்தல்

relaxation of rules
விதிகளைத் தளர்த்துதல்

release
1. விடுதலை செய், திறந்து விடு 2. விடுதலை, வெளியாகுதல்

release date
1. விடுதலை நாள் 2. வெளியாகும் நாள்

relevant
தொடர்புடைய, பொருத்தமான

relevant papers
தொடர்புடைய ஆவணங்கள்

reliable
நம்பத்தக்க

relief
தணிப்பு, இடருதவி

relief and rehabilitation
இடருதவியும் மறுவாழ்வளித்தலும்


logo