logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

excess
மிகை, மிஞ்சிய அளவு

exchange
பரிமாற்றம்

exchequer
நிதித்துறைக் கருவூலம், வைப்புழி, வைப்பிடம்

excise (=excise duty)
உள்நாட்டுப் பொருள்வரி, கலால் வரி

exclude
நீக்கு, விலக்கு, தவிர், அகற்று, இல்லாதாக்கு

excuse
1. மன்னிப்பு 2. மன்னிப்பளி 3. சாக்குப்போக்கு

execute
1. செயலாற்று, நிகழ்த்து 2. தூக்குதண்டனை நிறைவேற்று

executive
1. செயலதிகாரி 2. செயலாட்சி 3. நிர்வாக

executive committee
செயற்குழு

executive power
நிர்வாக அதிகாரம்


logo