logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

rehabilitation
மறுவாழ்வு

rehearsal
ஒத்திகை

reimburse
செலவு ஈடு செய்

reinstate
மீண்டும் பணியமர்த்து, மறுநியமனம் செய்

reiterate
வலியுறுத்திக்கூறு

reject
தள்ளுபடி செய், மறுத்துவிடு, வெளியேற்று

rejection
தள்ளுபடி செய்தல்

rejoinder
மறுமொழி, பதில், பதிலுக்கு பதில், தொடர் மறுப்புரை

relation
தொடர்பு, உறவு

relative
1. உறவினர் 2. உறவு, தொடர்புடைமை


logo