logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

ex-post facto
பணி அடிப்படையிலான

exact
துல்லியமான, சரிநுட்பமான

examination
தேர்வு, ஆராய்வு

examinee
தேர்வு எழுதுபவர், விசாரணைக்கு ஆளானோர்

examiner
தேர்வாளர், ஆராய்வாளர்

example
எடுத்துக்காட்டு

excavation
அகழ்தல், தோண்டியெடுத்தல்

excellent
மிகச்சிறந்த, நேர்த்தி வாய்ந்த

exception
விதிவிலக்கு

exceptional
விதிவிலக்கான


logo