logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

registration form
பதிவு விண்ணப்பம்

registrtion fee
பதிவுக் கட்டணம்

registry
பதிவகம்

regret
வருத்தம்

regrouping
மறுபடி குழுவமைத்தல்

regular
ஒழுங்கான, முறைப்படி

regular cadre
முறையான பணிநிலைப் பிரிவு

regular service
முறைப்படியான பணி, பதிவான வேலை

regularization
முறைப்படுத்துதல்

regulations
ஒழுங்குமுறை விதிகள்


logo