logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

inherit
மரபுரிமை பெறு, வாரிசுரிமை பெறு, இறங்குரிமை

initial
தொடக்கம், சுருக்கொப்பம்

initials
பெயரின் முதலெழுத்துகள்

initiate
தொடங்கு, துவங்கு

injuction
அநீதி

injury
தீங்கு, காயம்

inland letter
உள்நாட்டு அஞ்சல் தாள்

inoculation
(நோய்) காப்பு மருந்தூசி

input
உள்ளீடு, முதலீடு

inquiry
விசாரணை, தகவல் அறிதல், உசாவல்


logo