logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

derogation
குறைப்படுத்துதல்

derogatory
மதிப்புக் குறைக்கிற, சிறுமைப் படுத்துகிற

derogatory remark
சிறுமைப்படுத்தும் குறிப்புரை

descendant
மரபினர், வழித்தோன்றல்

description
விவரிப்பு

deserving
தகுதியுடைய, தக்க, ஏற்ற

design
1. வடிவமைப்பு 2. வடிவமை 3. எண்ணம், சூழ்ச்சி

designate
1. பதவிப் பெயரளி 2. பணியமர்த்து

designation
பதவிப் பெயர்

despatch
அனுப்புகை


logo