logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

depot
மண்டி, கிடங்கு

depreciation
1. தேய்மானம் 2. மதிப்பிறக்கம்

depressed class
ஒடுக்கப்பட்ட வகுப்பினர்

deprive
இழக்கச் செய், பிடுங்கு

deputation
1. பேராண்மைக் குழு 2. வேற்றுப் பணிக்கனுப்புதல்

deputation allowance
வேற்றுப் பணிப் படி

deputy
துணை

deregistered
பதிவு நீக்கிய, பதிவை விலக்கிய

dereliction of duty
கடமை தவறுதல்

dereservation
ஒதுக்கீட்டை நீக்குதல்


logo