logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

refuse
மறு, நிராகரி

refused leave
மறுக்கப்பெற்ற விடுப்பு

refutation
வாதிட்டுத்தள்ளுதல், நிராகரித்தல்

regard
1. ஒப்புக் கொள்ளல் 2. கவனத்தில் கொள்ளுதல் 3. மதிப்பு, மரியாதை 4. குறிப்பிட்ட விஷயத்துடன் தொடர்புள்ள

region
பகுதி, மண்டலம், வட்டாரம்

regional
வட்டார, பிராந்திய

register
பதிவேடு

registered
பதிவு பெற்ற

registered office
பதிவுபெற்ற அலுவலகம்

registering authority
பதிவு செய்யும் ஆணையம்/அதிகாரி


logo