logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

inflation
பணவீக்கம்

inflation rate
பணவீக்க விகிதம்

influential
செல்வாக்கான, தாக்குறவான

informal
முறைப்படி அமையாத

information
செய்தி, தகவல்

infrastructure
உள்ளமைப்பு, இணைப்பமைவு

infringe
மீறு, மாறாகச் செய்

infringement
மீறுதல், மாறாகச் செய்தல்

infructuous
பயனற்ற, வீணான

inherent
இயல்பான, உள்ளடங்கிய


logo