logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

escalation
ஏற்றம், ஏறிய நிலை

escort
1. வழிக்காவலர், மெய்க்காவலர், 2. மெய்க்காவல்

essential
இன்றியமையாத

establishment
1. பணியாளர் தொகுதி 2. நிறுவனம் 3. நிறுவுதல்

estimate
மதிப்பீடு

estimated cost
மதிப்பீடு செய்யப்பட்ட செலவு

ethics
ஒழுக்கவியல், நீதி நெறி

etiquette
நடத்தை முறை, ஒழுங்குமுறை

evacuation
வெளியேற்றம், பின்வாங்கல்

evade
தவிர், நழுவு, மழுப்பு


logo