logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi)

Affirmation
உறுதிக்கூற்று
प्रतिज्ञान

After Birth
நச்சுக்கொடி
अपरा कला

After-Image
மீள்வடிவம் / மனக்கண்ணுரு
अनुबिंब

Agar
வழுவழுப்பான திடக்கட்டி
ऐगार

Agenesis
அதோற்றம் / தோன்றாமை
अजनन

Agent
முகவர்
अभिकर्ता

Agglutination
பற்கூட்டு / ஒட்டுத்திரட்சி
समूहन

Agglutinin
பற்கூட்டுவான் / ஒட்டுத்திரனி
समूहिका

Agglutionogen
பற்கூட்டுவான் / ஒட்டுத்திரட்டி
समूहजन

Aggregate
தொகை / ஒட்டுமொத்தம்
समुच्चय


logo