logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

deduction
கழித்தல், கழிவு, உய்த்துணர்தல்

deduction at source
வழங்குமிடத்தில் பிடித்தம் செய்தல்

deduction from salary
சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்தல்

deed
1. ஆவணம், ஒப்பாவணம் 2. செயல்

deed of mortgage
அடைமான ஆவணம்

deemed university
நிகர்நிலைப் பல்கலைக்கழகம்

deface
1. அழி 2. கறைப்படுத்து, பயனற்றதாக்கு

defalcation
பணக் கையாடல், மோசடி

defamation
அவதூறு, மானக்கேடு

default
1. முன்னிருப்பு, முன்வைப்பு 2. தவறு, தவணை தவறுதல்


logo