logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

debt management
கடன் மேலாண்மை, கடன் நிர்வாகம்

debtor
கடனாளி, கடன்பட்டவர், கடன் வாங்குபவர்

deceased
இறந்த, மாய்ந்த

decency
நற்பாங்கு, நயத்தக்க பண்பு, தகைமை

decentralization
பரவலாக்கல், பன்முகப்படுத்தல்

deciding factor
தீர்மானக் காரணி

decision
முடிவு, தீர்ப்பு

decision making
தீர்வு காணுதல், முடிவு எடுத்தல்

decision making process
முடிவெடுக்கும் செயல்

declaration
சாற்றுரை, பிரகடனம்


logo