logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

dearness allowance
அகவிலைப்படி

death anniversary
இறந்த நினைவுநாள், திதி

death benefit
இறப்புச் சலுகை

death in service
பணிக்கால மரணம்

death-cum-retirement gratuity
இறப்பினால் ஓய்வுப் பணிக்கொடை

deauthorization
அங்கீகாரம் ரத்து செய்தல்

debar
விலக்கி வை

debit
பற்று, பற்று எழுது

debit advice
பற்றுவிவரக் குறிப்பு

debt
கடன்


logo