logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

de facto
நடப்பின்படி, மெய்யான

de novo
புதிதாக, மறுபடியும் தொடக்கத்திலிருந்து

dead account
பயன்படுத்தாத கணக்கு

dead line
கடைசி நேரக் கெடு

dead stock register
விற்பனையாகாச் சரக்குப் பதிவேடு, முடங்கு சரக்குப் பதிவேடு

dead weight
மொத்த எடை

deadlock
முட்டுக்கட்டை நிலை, முடக்கம்

deal
1. பேரம் 2. மேற்கொள்

dealing
1. கொடுக்கல் வாங்கல் 2. செயல்தொடர்பு

dealing assistant
கவனிக்கும் உதவியாளர்


logo