logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

industrious
கடுமையாக உழைக்கிற, சுறுசுறுப்புள்ள

industry
தொழில்துறை

inefficiency
திறமையின்மை

inequity
1. சமமற்ற 2. அநீதி

inevitable
தவிர்க்க இயலாத

inexpedient
உகந்ததல்லாத

inexperienced
அனுபவமில்லாத

infection
தொற்றுதல், தொற்றுநோய் பரவுகை

inferior
மட்ட வகையான, கீழ்த்தரமான

infirmity
நலிந்த நிலை, தளர்ந்த நிலை


logo