logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

epitome
சுருக்கம்

equality
சமநிலை, சமத்துவம்

equilibrium
சமநிலை, சரி ஒப்புநிலை

equipment
தளவாடம், கருவி

equity
1. சமப்பங்கு 2. வர்த்தகப் பங்கு

equivalent
நிகரான, சமமான

equivocal
தெளிவற்ற, இரு பொருளுடைய

eradicate
வேருடன் அழி, அடியோடு அழி

errata
பிழைதிருத்தம்

error
தவறு, பிழை


logo