logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

course
1. படிப்புப்பிரிவு 2. செல்வழி, போக்கு

courses of study
1. படிப்புப் பிரிவுகள், ஆய்வுப் படிப்புகள்

court case
நீதிமன்ற வழக்கு

court of small causes
சிறுவழக்கு நீதிமன்றம்

courtesy
1. மதிப்பு, நயச்செயல், 2. நன்றி

covenant
வரைமொழி, உடன்பாடு

cover
1. உள்ளடக்கு 2. மூடு 3. உறை, மூடி, மறைப்பு

coverage
1. உள்ளடக்கும் விஷயங்கள் 2. காப்பு 3. உள்ளடக்கம்

covering letter
மேல்கடிதம்

covering memo
இணைப்பு மெமோ


logo