logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

counter claim
எதிர் கேட்புரிமை, உரிமைக் கோரிக்கை

counter offer
பிரதிபலன் வழங்கல்

counterfeit currency
போலி நாணயம்(நோட்டு)

counterfeiting
கள்ளநாணயம் செய்தல்

counterfoil
அடிச்சீட்டு, மறுபாதி

countersign
மேல் ஒப்பமிடு, மேல் ஒப்பம்

coup (de etat)
ஆட்சிக் கவிழ்ப்பு, அரசியல் புரட்சி

coupon
கைச் சீட்டு, அடையாளச் சீட்டு

courier
விரைவுத் தூது

courier service
விரைவுத் தூதுச் சேவை


logo